வாழ்க்கை..!
- Izzath Isharah

- Aug 4, 2020
- 1 min read

மிகையாகிப்போன உன் நினைவுகள்
நொடிதோறும் கொல்லும்
உன் நியாபகங்கள் சொல்லிடதீர்ந்திடா என் வலிகள்
பார்வையில் தோன்றிய காதலும் பகல் கணவாய் போன
என் வாழ்க்கையும்
வலி கொண்ட விழிகள் வடிக்கும் கண்ணீரும் கணப்பொழுதில் மறைந்திடும் என்றுதான்
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன் பாழாய்ப்போன நினைவுகளோடு
சிறு ஊடல் அல்லவே இதுவும் பிரிவென்றே போனது நம் உறவும் காலம் பதில் சொல்லும் இந்த காயங்கள் ஆறும் என்றோ ஒருநாளில்
எதிர்பார்ப்புக்கள் ஒன்றுதான் ஏக்கமாய் போகிறது இந்த கற்பனை வாழ்க்கையிலே...
இஸ்ஸத் இஷாரா




♥️