நினைவுகள் சில...
- Izzath Isharah

- Jul 13, 2022
- 1 min read

வார்த்தைகளும்
உறவுகளும் சில
நேரங்களில் வலுவிழந்து போய்விடுகிறது - ஒருவர்
மட்டும் அதிகம்
நேசம் வைத்து விடுவதனால்
வார்த்தைகள்
மௌனித்து போகிற நேரங்களில் கண்ணீரும்
சில நினைவுகளும்
நம்மில் தங்கி விடுகிறது
அழித்திட முடிந்திடா
ரணங்களாக...
: இஸ்ஸத் இஷாரா




Comments