என் வலி அறிவாயோ...?
- Izzath Isharah

- Jun 10, 2022
- 1 min read
வமும் சாபமும் ஒன்றே
வரமும் சாபமும் ஒன்றே
அறிந்தேன் உன்னில்
அன்பின் உச்சம் அறிந்ததும்
வலியின் ஆழம் உணர்ந்ததும்
உன்னில் -சில முறை
உனக்காய் நானும்
பலமுறை யாரோ போலும்
பரிதவித்துப்போகும் என்
மனதின் வலியை எப்படி
உனக்கு சொல்வேன்
நீ இல்லையேல் நான்
என்ன ஆவேன் என்று...
இஸ்ஸத் இஷாரா




Comments