அவன்...❣️Izzath IsharahJul 6, 20221 min readUpdated: Jul 13, 2022நிழலோநிஜமோ அவன் என்னவன் இல்லைஆயினும் என் காதல் அவனுக்கானதுஅழகானது கணம் கணமாய் நான்சேர்த்து வைத்த என் காதல் மொத்தமும் அவனுக்கானது அவன் ஒருவனுக்கு மட்டுமேயானது..: இஸ்ஸத் இஷாரா
நெருக்கம்...நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...
Comments