top of page

WELCOME TO MY WEBSITE
The Poetry World
என் சிறு கிறுக்கல்களுக்கு
வாசகம் தேடும் வண்ணத்து
பூச்சியாய் வட்டமிட்டுக்கொண்டு
வாழ்வெல்லாம் என் எண்ணத்து
எழுத்தோடு தேன் சிந்தும் மலர்கள் தேடி
கனவுகளின் கற்பனையில் கவிபாடிடும்
காரிகையாய்
உங்களின் சிறு கவி ருசிக்காய்
என் எண்ணங்களை
என் ஆசைகளை
என் ஏக்கங்களை
என் எதிர்பார்ப்புக்களை
உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.....
இவள்:
கவிதைக்கிறுக்கி
(இஸ்ஸத் இஷாரா)
Home: Welcome
Home: Blog2
Home: Subscribe

Home: Contact
bottom of page




